தமிழ்

ஆண்


🌺ஆண் அழத் தெரியாதவன் அல்ல.. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.. 🌺அன்பில்லாதவன் அல்ல.. அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்.. 🌺வேலை தேடுபவன் அல்ல.. தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன். 🌺பணம் தேடுபவன் அல்ல.. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.. 🌺சிரிக்கத் தெரியாதவன் அல்ல.. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.. 🌺காதலைத் தேடுபவன் அல்ல.. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.. 🌺கரடுமுரடானவன் அல்ல.. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.. I இன்று சர்வதேச 💪ஆண்கள் தினம். என்… Continue reading ஆண்

தமிழ் · Stories · Whatsapp

TRUE STORY. (உண்மை சம்பவம்) – Scientists THOMAS ALVA EDISON


TRUE STORY. (உண்மை சம்பவம்) Scientists THOMAS ALVA EDISON ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள் “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை… Continue reading TRUE STORY. (உண்மை சம்பவம்) – Scientists THOMAS ALVA EDISON

Jokes

Peyee 👻🎃


👯Chandramukhi: a problem started after anklet (chalangai) of evil used! 🎀demonty colony: ghost take revenge after its chain stolen! 👑kanchana2: ghost take revenge after its ‘thaali’ stolen! 💍maaya: ghost take revenge after its ring stolen! ::moral of story= ponna irunthalum peyaa irunthalum, avenga jewels meala kai vecha, saavu da mavaney 👻🎃👻🎃👻🎃👻🎃

தமிழ் · Whatsapp

மாரடைப்பு ?!@#


💒 வீட்டில் 🚹 தனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩 💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓ 🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨  பிரச்சனைகள் காரணமாக உங்கள் 😡 மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, 👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள். 👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள். 👆 அந்த… Continue reading மாரடைப்பு ?!@#

Whatsapp

மழை.. ஐயய்யோ.. பெய்யுதே..


இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது. அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது. ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட் போட்டு விற்று விடுவோம். வாய்க்கால் களையும் வடிகால்களையும் விற்று ஏப்பம் விடுவோம். ஆற்றின் குறுக்கே வீடுகட்டுவோம். ஆற்றங் கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமிப்போம். சுறுங்காத ஆறுகளும் ஏரிகளும் தமிழ்நாட்டில் உண்டா? முன்பு ஊருக்கு பத்து குட்டைகளாவது இருந்திருக்கும்; அவைகள் எங்கே? ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தூர்த்து விட்டோம். பின் மழைநீர்… Continue reading மழை.. ஐயய்யோ.. பெய்யுதே..

தமிழ் · Whatsapp

Nice Message


It may be long but nice msg இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். …….👇 👉மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். 👉பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். 👉உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். 👉மனித… Continue reading Nice Message

தமிழ் · Whatsapp

Thalaimurai Maatram


*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான *செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்…! *கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். *வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான்… Continue reading Thalaimurai Maatram